மனு எண்:

திருமண உதவித் தொகை கேட்டல்

அனுப்புநர் :
திரு.ஆா்.பழனியாண்டி,
75- நடுத்தெரு,
நல்லூா் ஊராட்சி,
மதுரை.

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,

நான் மேற்கண்ட முகவாியில் வசித்து வருகிறேன். எனது மகளுக்கு திருமண உதவி வேண்டி 20.10.2011 அன்று மனு செய்தேன். 6.2.2012 அன்று திருமணம் முடிந்து விட்டது. ஆனால் இதுவரை பதில் ஏதும் வரப்பெறவில்லை. எனவே விரைவில் திருமண உதவித்தொகை கிடைக்க ஆவன செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு
ஆா்.பழனியாண்டி

One Response to “திருமண உதவித் தொகை கேட்டல்”

  1. tahsssmsmdu says:

    மனுதாரர் கோரிக்கை ஏற்க்கப்பட்டு முன்னுரிமை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. முன்னுரிமை பட்டியலின் வரிசைப்படி திருமண உதவித் தொகை வழங்கப்படும்.