மனு எண்:

அனுப்புநர் :
பி. கௌரி,
9. மீனாட்சிபுரம் சந்து தெரு,
புதுமகாளிபட்டி ரோடு,
மதுரை-1.

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,
வணக்கம், நான் ஒரு மாற்றுத் திறனாளி, எனக்கு திருமணமாகிக 10 ஆண்டுகள கழித்தும் எந்தவொரு வேலையும் கிடைக்கவில்லை. நான் 12-ம் வகுப்பு முடித்து உள்ளேன். எனக்கு இரண்டு குழந்தைகளும் உண்டு. என் கணவா் கூலி வேலை செய்கிறார்.
எனவே தயவு செய்து எனக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
பி.கௌரி

Leave a Reply

You must be logged in to post a comment.