மனு எண்:

வாாிசு சான்றிதழ் வழங்க – கோாி

அனுப்புநர் :
எம். கண்ணன், (வயது42ஃ2012)
த.பெ. முருகேசன்(லேட்)
4, வாணியர் சந்து
அனுப்பானடி, மதுரை-9.
(தெற்கு தாலுகா)

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

நான் மேலே கண்ட முகவாியில் வசித்து வருகின்றேன். எனது தந்தை ஏ.முருகேசன் கடந்த 9.11.1999 அன்று இறந்துவிட்டார். இறந்துபோன எனது தந்தைக்கு 1) எம்.கண்ணன், 2) ரவி, 3) இந்திரா ஆகிய மூவரும் வாாிசுகள் என அறிவி்த்து வாாிசு சான்று வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

One Response to “வாாிசு சான்றிதழ் வழங்க – கோாி”

  1. tahmsmdu says:

    மனுதாரர் தனது கோரிக்கை தொடர்பாக தனது தந்தையின் இறப்புச் சான்று நகல், குடும்ப அட்டையின் நகல் மற்றும் சம்பந்தப்பட்ட ஆவண நகல்களை கொடுக்கவில்லை. எனவே இவரது கோரிக்கையின் மெய்த்தன்மையை அறிய இயலவில்லை. எனவே மேற்கண்ட ஆவணங்களுடன் மனுச்செய்யும் பட்சத்தில் மட்டுமே உரிய நடவடிக்கை எடுக்க இயலும் என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.