மனு எண்:

அனுப்புநர் :
ஆா்.மலர், த.பெ.ராமன், முத்தையம்பட்டி, வகுரணி அஞ்சல், உசிலம்பட்டி தாலுகா, மதுரை-62553

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

நான் முத்தையம்பட்டிகிராமத்தில் வசிக்கிறேன். என் திருமணம் விவாக ரத்து ஆகி என் 5 வயது பெண் குழந்தை வளர்க்க மிகவும் கஷ்டமான் சூழ்நிலை உள்ளதால், எனக்கு உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் கம்ப்யூட்டர் பணிக்கு நியமனம் செய்து உதவுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். என் தகுதிச் சான்றிதழ்கள் இத்துடன் இணைத்தனுப்பியுள்ளேன்.

One Response to “உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் கம்ப்யூட்டர் பணிக்கு நியமனம் செய்யக் கோருதல்”

  1. tahuspmdu says:

    மேற்கண்ட பணி நியமனம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசாணையின் அடிப்படையில் மட்டுமே தகுதி மற்றும் முன்னுரிமையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முன்னுரிமை இல்லாமல் நடவடிக்கை எடுக்க இயலாது என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது