மனு எண்:

முதியோர் உதவித் தொகை கேட்டல்.

அனுப்புநர் :
நல்லதங்காள், க.பெ.நாராயணன் (லேட்), வடக்கு தெரு, கச்சைகட்டி, வாடிப்பட்டி

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

கணவனை இழந்தவரும், உழைக்க திறன் இல்லாதவருமான மனுதாரர் முதியோர் உதவித் தொகை கோரி மனு செய்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.